"ஷோ ஷின்" என்பது ஜென் புத்தமதத்தின் ஒரு அடிப்படை கோட்பாடு. இது ஒரு மனநிலையைக் குறிக்கிறது. இந்த 'ஷோ ஷின்' மனநிலையை முறையாக பயன்படுத்தினால், உச்சத்தைத் தொடலாம். இந்த வழிமுறையை உங்களுக்கு எளிய தமிழில் தெரிவித்து, உங்களை வெற்றிப்பாதையில் முன்னேறவைக்கும் புத்தகம் இது.