அனைத்து தவறுகளையும் நீங்களே செய்து சரியானவற்றை கற்பதற்கு ஒரு வாழ்க்கை போதாது.
உடனடியாக வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்ற பொறுப்புடன், தனது பட்டப்படிப்பு முடிந்ததும் உடனே கிடைத்த வேலையான விற்பனையை தேர்வுசெய்தான் ஒரு இளைஞன். பிற விற்பனையாளர்களைப் போலவே அவனும், அவனது உயர் அதிகாரியின் உத்தரவுகளை பின்பற்றினான், அவரைப் போலவே நடந்துகொண்டான்.
உயர் அதிகாரிகள் கற்றுக்கொடுத்த அனைத்தும் சிறப்பானதாக இல்லை. சில நேரங்களில் அவனை தவறாக வழிநடத்தினார்கள், அவனை பயன்படுத்திக் கொண்டார்கள். அவனாகவே சரியான விற்பனைமுறைகளை கற்கவேண்டி இருந்தது. ஏனென்றால், உங்கள் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு நூறு சதவீதம் உண்மையாக இருக்க முடியும்.
சரியான விற்பனை நுணுக்கங்களைக் கற்க, அவர் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது. நேர்மையான, சிறந்த விற்பனை முறைகளை கற்க அவருக்கு ஏறத்தாழ 10 வருடங்கள் ஆனது. பல விற்பனைக்குழுத் தலைவர்கள், அவர்களின் அணியினரை தவறாக வழிநடத்துவதையும், அவர்களை தவறாக உபயோகிப்பதையும் பார்த்தார். மேலும், அத்தகைய தவறாக வழிநடத்தப்பட்ட விற்பனையாளர்களால் ஏமாற்றப்பட்ட பல வாடிக்கையாளர்களையும் சந்தித்தார்.
இது இவரை விற்பனை மற்றும் வணிக வெற்றிக்கு, ஒரு நேர்மையான, நிரூபிக்கப்பட்ட, உத்திரவாதமுள்ள வெற்றிக் கோட்ப்பாடை உண்டாக்கத் தூண்டியது. விற்பனை மற்றும் விற்பனைக் குழுக்களை வெற்றிகரமாக வழிநடத்திய இவரது 16 வருட அனுபவத்தின் உதவியுடன், சமீபத்திய உளவியல் உண்மைகளை இணைத்தும், விற்பனை மற்றும் வணிக முன்னேற்றத்திற்கான ஒரு தனித்துவமான வெற்றிக் கோட்பாடை உண்டாக்கினார். அதற்கு "விற்க அதற்குத் தக" (SAPT) என்று பெயர் வைத்தார். இந்த பெயரில் ஒரு புத்தகமும் எழுதி, பல்வேறு பயிற்சிகளையும் நடத்தி உள்ளார்.
"விற்க அதற்குத் தக" ஒரு தனித்துவமான விற்பனை மற்றும் வணிக முன்னேற்ற கோட்பாடாக உருவானது. ஏனென்றால், இது உளவியல் உண்மைகளையும், கீழைநாடுகளின் உண்ணத அறிவையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. அனைத்து வணிகத்தளங்களுக்கும் பொருந்தும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கோட்பாடுகளை பயன்படுத்தியவர்கள், இது மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்ததோடு, அதீத வாடிக்கையாளர் மதிப்பீடையும் பெற்றுத்தந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
Success Coach, Psychologist, Writer.
V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.
He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.
He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.
Positive Trading Psychology briefed here makes you achieve your desired Goal effectively.
Excellent