Categories
Ladder to Leader - தலைமைப் பண்புகள் மேம்பாடு
This course is about leadership development.
0 0 reviews
9 Contents   9 Videos

About the Course

சிறு குழுவை வழிநடத்துவதில் துவங்கி, மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தையே வழிநடத்த, தலைமைப்பண்பு மிகமுக்கியம்.

பல ஆண்டுகளாக, தலைமைப் பண்புகள் பிறப்பிலேயே உருவாகிவிடுகிறது என்று நம்பினார்கள். ஆனால், சமீபத்திய பல ஆய்வுகள், இந்த கூற்றை தள்ளுபடி செய்து உள்ளது. 

தலைவர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாகிறார்கள். 

தலைமைப்பண்புகளை வளர்க்கும் பயிற்சிகள் பல இருந்தாலும், இந்த பயிற்சியில், சில அத்தியாவசிய கருத்துக்கள், திறன்களை, மிக எளிய வழியில் பகிர்ந்துள்ளோம். இது ஒரு துவக்கமே.! தொடர்ந்து கற்பதன் மூலமே ஒரு தலைசிறந்த தலைவனாக உருவெடுக்க முடியும்.

இவற்றை கற்று, செயல்படுத்தி, உங்கள் தலைமைப்பண்புகளை மென்மேலும் வளர்க்க வாழ்த்துகிறோம்.

Learning Outcomes

  • பணியில் சிறக்க 4 முக்கிய அம்சங்கள் (4 essentials of professional success) கற்போம்
  • கொடுத்தால்தான் கிடைக்கும் (you get what you gave) என்ற தத்துவத்தை நன்கு புரிந்துகொள்வோம்.
  • தலைவர்களுக்கும் நன்றியுணர்வுக்கும் உள்ள தொடர்பை கற்போம்.
  • உங்கள் அணியினரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வழிமுறைகளை கற்போம்.
  • உங்கள் அணியினரை திருப்திப்படுத்தும் வழிமுறைகளை கற்போம்.
  • தனிமனித உறவுமேம்பாடு பற்றி கற்போம்.
  • தலைமைப் பண்புகளை கற்போம்
  • சுயமதிப்பீடு செய்யும் முறைகளை கற்போ
  • உண்மையான தன்முனைப்பை தெரிந்துகொள்வோம்.

Pre requirements

  • கற்பதை செயல்படுத்தி வெற்றிபெறும் முனைப்பு.

Syllabus

  • தொழில் வெற்றிக்கு 4 அத்தியாவசியங்கள் - 4 essentials of professional success.
    00:06:16
  • கொடுத்ததுதான் கிடைக்கும்
    00:08:25

  • நன்றியுணர்வும் தலைமையும் - Gratitude and leadership
    00:04:43
  • உண்மையான ஊக்கம் தருவது எது? what gives true motivation?
    00:11:28

  • தனிமனித உறவு மேம்பாடு - Interpersonal Skills for Leaders
    00:08:04
  • தலைமைப் பண்புகள் - Leadership Qualities
    00:07:17

  • உங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவது எப்படி? How to satisfy your customers?
    00:09:26
  • உங்கள் அணியினரை மகிழ்வுடன் வேலைசெய்ய வைப்பது எப்படி? - How to keep your teammates happy?
    00:05:54

  • சுயமதிப்பீடு - self evaluation
    00:07:22

Instructor

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.

Rating and Reviews

0
Course Rating

No comments yet.
₹99 ₹999