மனஅழுத்தம் பலரின் வெற்றிக்கு, நிம்மதிக்கு தடையாக உள்ளது. இதை சரியாக கையாளாமல் விட்டால், விளைவு மிகமோசமாக இருக்கும். உங்களது திறமை முழுவதும் வெளிவந்து, நீங்கள் வெற்றிபெற மனஅழுத்தத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஒரு புதிய பரிணாமம் இந்த புத்தகம்.
மிக எளிய தமிழில், மிக எளிய அணுகுமுறையில் உண்டானது இந்த புத்தகம். பலரின் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, பலரின் பாராட்டை பெற்ற புத்தகம் இது.
very nice one