வணிகத்தில், விற்பனையில் வெற்றிபெற தெளிவான அறிவும், முறையான அணுகுமுறையும் அவசியம்.
எத்தனை கோடிகள் முதலீடு செய்து வணிகத்தை துவங்கினாலும், முறையாக விற்கத் தெரியவில்லை என்றால் வெற்றி கிடைக்காது.
விற்பனை என்பது ஒரு உளவியல் நிகழ்வு. அது பொருளும் பணமும் கைமாறும் சம்பவம் இல்லை. அது உணர்வுகளின் பரிமாற்றம். ஆயிரமாயிரம் நபர்கள் நீங்கள் விற்பதுபோலவே ஒன்றை விற்கும் போது, உங்களிடம் ஏன் அவர்கள் வாங்கவேண்டும்? இந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால், வணிகத்தில் உங்களுக்கு பாதி வெற்றி.
முழு வெற்றியும் கிடைக்க சரியான வழிகாட்டுதல் அவசியம். அது இந்த புத்தகத்தில் கிடைக்கும்.