Categories
வணிக முன்னேற்றம் - business development (FREE)
This course is for business development
0 0 reviews
4 Contents   4 Videos

About the Course

வணிகம் என்பது ஒரு சூதாட்டம் போல இன்று மாறிவிட்டது. அதீத போட்டி, அதீத வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு, அதீத மாறும் சூழல் ஆகியன வணிக உலகை இன்று கடினமாக மாற்றி உள்ளது. 

சில்லரை வணிகர்களுக்கு இது மிகவும் கடினமான காலம். ஆன்லைன் வர்த்தகர்கள், பெரும் கார்பொரேட் முதலாளிகள், போன்றவர்கள் ஒருபுறம் நெருக்கடி தருகிறார்கள்.

நினைத்த நேரத்திற்கு செல்ல வாகனங்கள் இருப்பதால், இன்று தொலைவு ஒரு பொருட்டே அல்ல. எனவே, நமக்கு அருகில் வசிக்கும் வாடிக்கையாளர் கூட இன்று பல கிலோமீட்டர் சென்றுகூட வேறு ஒருவரிடம் வாங்கிச் செல்லத் தயங்குவதில்லை.

இப்படிப்பட்ட சூழலில், நாம் நமது அணுகுமுறையை மாற்றாமல், வணிகத்தில் நிலைக்க முடியாது.

வணிக முன்னேற்றத்திற்கு அடிப்படையான சில திறன் மேம்பாட்டு பயிற்சித் தகவல்களும், வணிக யோசனைகளும் இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இவற்றை கற்று செயல்படுத்தினால், நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். 

இது ஒரு துவக்க நிலை பயிற்சி. இதை முடித்த பிறகு, உங்களுக்கு விருப்பம் இருந்தால், எங்களது மேல்நிலை பயிற்சியான SAPTயில் பங்கு பெறவும். நன்றி.

Learning Outcomes

  • தொழிலுக்கு நம்மை தயார் செய்யும் முறையை கற்போம்
  • புதுவணிகம் துவங்குவதற்கான வழிகாட்டிகளை கற்போம்.
  • தொழில் வெற்றிக்கான 4 அத்தியாவசியங்கள் கற்போம்
  • யாருடன் போட்டியிடலாம் என்பதை கற்போம்
  • வாடிக்கையாளர் சொல்வதில் இருந்து பயன்பெறும் முறையை கற்போம்
  • நமது வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்களை திருப்திப் படுத்தும் வழிமுறைகளை கற்போம்.
  • வெற்றிக்கான இரகசியம் கற்போம்.
  • உண்மையான தன்முனைப்பு எது என்பதை கற்போம்.

Pre requirements

  • வணிகத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பு.
  • கற்பதிலும், கற்றவற்றை செயல்படுத்துவதிலும் ஆர்வம்.

Syllabus

  • தொழிலுக்கு தயார் செய்யும் முறை - Preparation for profession
    00:09:12
  • வாடிக்கையாளர் சொல்வதில் நாம் என்ன பலன் அடையலாம்?
    00:08:44
  • புதுவணிகம் துவங்கும்போது கவனிக்க வேண்டியவை - startup tips
    00:07:15
  • புலப்படாத விஷயங்களில் ஒளிந்து இருக்கும் வெற்றி - Success from unknown resources.
    00:07:45

Instructor

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.

Rating and Reviews

0
Course Rating

No comments yet.
Free