Categories
பண(சு)தந்திரம்
மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பணத்தை பெருக்கும், கடனில் இருந்து விடுபடும் பயிற்சி.
4.8 106 reviews
5 Contents   5 Videos

About the Course

நமது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பணம். பணத்தை நாம் சரியாக அணுகுவதன் மூலம் மட்டுமே வெற்றிபெறமுடியும். பண(சு)தந்திரத்திற்கான விடையை, பல்வேறு பொருளாதார நிபுணர்கள், உளவியல் அறிஞர்கள், வெற்றிபெற்றவர்கள் கண்டுபிடித்து பகிர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் காட்டும் வழிமுறைகளை, உங்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

1. சேமிப்பின் வலிமையும், கடனின் ஆபத்தும் - எளிய புரிதல்.
2. சாதாரண வேலை செய்து 60 கோடிகள் நன்கொடை அளித்தவரின் பணக்கார இரகசியம்.
3. பணத்தை முறையாக கையாள்வதற்கு பொருளாதார அறிஞர்கள், உளவியல் அறிஞர்கள் கூறும் 3 எச்சரிக்கைகள் மற்றும் 5 வழிமுறைகள்.
4. கடன் தவிர்க்கும் வழிமுறை. சொத்துக்களை (வளம்) பெருக்கும் 5 வழிமுறைகள், கணக்கு எழுதும் முறைகளும் அதன் பயனும்.
5. முதலீட்டுத் தத்துவம் - முறையாக, பாதுகாப்பாக முதலீடு செய்யும் வழிமுறைகள். கடனில் இருந்து மீள்வது எப்படி? கடன் வாங்குவதன் ஆபத்து. சரியான கடன்களின் தன்மை.

Learning Outcomes

  • checkசிறுசேமிப்பின் வலிமையும், சிறு கடனில் உள்ள ஆபத்தையும் தெளிவாக உணர்வீர்கள்.
  • checkசாதாரண வருமானம் இருந்தாலும்கூட, செல்வந்தர் ஆன ஒருவரின் வெற்றி இரகசியம் தெரிந்துகொள்வீர்கள்
  • checkபெரும் செல்வந்தராக, மாபெரும் பொருளாதார நிபுணர்கள், செல்வந்தர்கள் கூறும் 5 வழிமுறைகளை தெரிந்துகொள்வீர்கள்
  • check5 வழிமுறைகளைக் கையாண்டு சொத்துக்களை (வளத்தை) பெருக்கும் முறைகளை கற்பீர்கள்
  • checkமிகவும் பாதுகாப்பான, மிகவும் உத்திரவாதமுள்ள, சிறந்த முதலீட்டு தத்துவத்தை கற்பீர்கள்
  • checkகடனிலிருந்து மீண்டுவரும் வழியையும், கடனில் உள்ள உண்மையான ஆபத்தையும் கற்பீர்கள்.

Pre requirements

  • செல்வந்தராகும் ஆசை அல்லது கடனில் இருந்து விடுபடும் முனைப்பு

Syllabus

  • smart_display சிறு சேமிப்பின் வலிமையும், சிறுகடனின் ஆபத்தும்
    00:12:48

  • smart_display சாதாரண வருமானத்தில் கோடிகளை சேமித்தவரின் இரகசியம்
    00:22:06

  • smart_display பணத்தை கையாள்வதன் 3 எச்சரிக்கைகள், பணத்தை பெருக்கும் 5 வழிமுறைகள்
    00:23:17

  • smart_display வளம் (சொத்து) சேர்க்கும் வழிகள், கணக்கு எழுதுவதன் பயன்கள்
    00:29:48

  • smart_display உறுதியான முதலீட்டு தத்துவம், கடனில் இருந்து மீள்வது எப்படி?
    00:24:31

Instructor

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 10 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 100,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 8 books in Tamil, 2 in English and they are well received and admired by people from all walks of life.

₹199 ₹500