Categories
ஏற்றம்தரும் மாற்றம் - Self Development
This course is about Self Development
0 0 reviews
10 Contents   10 Videos

About the Course

வாழ்வில் வெற்றி அடைவதற்காக நாம் கடினமாக உழைக்கிறோம். ஆனால், வெகுசிலரே வெற்றி அடைகின்றனர்.

இதற்கு காரணம், வெற்றி அடைந்தவர்கள் சரியான மனநிலையில் வாழ்க்கையை சரியாக அணுகுகிறார்கள். அவர்களின் எண்ணமே செயலாகிறது. சரியான எண்ணமும், சரியான செயலும் வெற்றியை உறுதிசெய்கிறது.

நமது சிந்தனையில் சிறிய மாற்றம் செய்வதன் மூலம், செயல்பாட்டில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடியும். இந்த மாற்றமே ஏற்றம் தருகிறது. "கொஞ்சம் மாற்றம், நிறைய வெற்றி".

இந்த பயிற்சியில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களை கடந்த 10 வருடங்களில் வெற்றியாளர்களாக மாற்றி உள்ளது.

Learning Outcomes

  • வாழ்க்கையில் செய்யவேண்டிய ஏற்றம் தரும் மாற்றங்களை கற்போம்.
  • நமக்கு நல்லதே நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கற்போம்.
  • தேவையற்றவை எது? அவற்றால் என்ன பாதிப்பு? என்பதை கற்போம்.
  • கட்டுப்பாடுகளை எப்படி அணுகவேண்டும்? என்பதை கற்போம்
  • பொய் சொல்வதில் உள்ள நன்மையும், பாதிப்புகளையும் கற்போம்.
  • விடாமுயற்சியுடன் முன்னேறும் வழிகளை கற்போம்.
  • பிறருடன் போட்டி இடுவதைப்பற்றி கற்போம்.
  • வெற்றிக்கான ஃபார்முலாவை கற்போம்.
  • யாரை நம்பலாம்? என்பதை புரிந்துகொள்வோம்.

Pre requirements

  • வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருப்பவர்கள் கற்கலாம்.

Syllabus

  • வெற்றிச் சூத்திரம் - formula for success
    00:04:24
  • கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள் - Anger Management
    00:09:30
  • தேவையற்ற பழக்கம் தரும் பாதிப்புகள் - impact of unwanted
    00:07:15
  • எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணமே வாழ்க்கை - life is what you think.
    00:07:01
  • பொய் சொல்வதன் நன்மையும், பாதிப்புகளும் - impacts of lie.
    00:10:57
  • கட்டுப்பாடுகள் காக்கும் - Importance of rules
    00:07:35
  • வெற்றிக்கு விடாமுயற்சி = Never Give-up
    00:10:24
  • வாழ்வில் பந்தயம் தேவையா? - race in life?
    00:05:55
  • வெற்றியின் செய்முறைக் குறிப்பு - Recipe of Success
    00:06:53
  • யாரை நம்பலாம்? - who is trustworthy?
    00:10:28

Instructor

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.

Rating and Reviews

0
Course Rating

No comments yet.
₹99 ₹999