Categories
என்னை செதுக்கும் சிறு உளி
வாழ்வில் வெற்றிபெறத் தேவையான சுயமுன்னேற்ற கோட்பாடுகள்
0 0 reviews

E-book Description

உங்களது வெற்றிக்கு உங்களைத் தவிர ஒருவரும் பொருப்பல்ல.

ஆனால், வெற்றிபெற, வெற்றியை நிரந்தரமாக்க, சரியான கோட்பாடுகளும், விதிமுறைகளும் தேவை. இவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, கற்று, செயல்படுத்தி, வெற்றிப்பாதையில் செல்லும் ஒருவர்தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்து, சமாளித்து, வெற்றிபெற்று, தனது அனுபவத்தின் மூலம் கற்ற பாடங்களை பகிர்ந்திருக்கிறார்.

வெற்றி நிச்சயம்.

Rating and Reviews

0
Course Rating

No comments yet.
₹25 ₹100